விநாயகர் அடியார்களே..

இவ்வாண்டு அலங்காரஉற்சவ தேர்த்திருவிழா அநேகரின் விருப்பத்திற்கினங்கபொதுத்திருவிழா நிகழ்த்த இறையருள் கூடியுள்ளது. எல்லாம் வல்ல ஒலசுண்ட் ஸ்ரீவிநாயகர் தம் அடியார்கள் யாவருக்கும் திருவருள் பாலிக்கவேண்டும் என்ற நோக்கிலும் அனைத்து விநாயகர் அடியார்களின் பங்களிப்பும் இத்திருவிழாவிற்கு நிறைந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும் அனைத்து ஊர்மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து வடம்பிடித்து தேர் இழுத்துவிநாயகப்பெருமானின் ஆசிகளைப்பெற்றேகும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்பொதுத்தேர்த்திருவிழா 2018

ஒழுங்கமைப்பாளர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள்

S.Kamalakaran, I.Jeevaraja (Ålesund,Vigra)

M.Raveentirarasan, S.Sivakumar (Hareid)

ஆகியோர் செயல்படுவார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com